The perfect mother

The perfect mother

இந்த திரைப்படம் முக்கியமாக ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தின் முக்கியமான கதை என்னவென்றால் இரண்டு குடும்பத்தில் பல நாட்களாக நண்பர்களாக வாழ்ந்து வந்துகொண்டிருந்த அம்மாக்கள் இரண்டு பேரும் பெரியவர்களாக வளர்ந்த அவர்களுக்கு ஆளுக்கு ஒவ்வொரு மகன்கள் இருக்கிறார்கள் இப்படி இரண்டு நண்பர்களும் அவருடைய மகன்கள் இரண்டு பேரும் நண்பர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அதன் பின்பு பல வருடங்கள் கழித்து அந்த நண்பர்களான இரண்டு தாய்மார்களும் மிகப்பெரிய வயது ஆகி வடுகின்றனர் அதே சமயத்தில் அவருடைய இரண்டு மகன்களும் பெரிய மரங்களாக வளர்ந்து நல்ல வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றனர் அந்த சமயத்தில் இந்த இரண்டு குடும்பத்திற்குள் நடக்கும் சில சிக்கலான பிரச்சினைகளை இந்த படத்தில் காட்டியிருப்பார்கள் அந்த சிக்கலான பிரச்சினைகள் இருந்து இவர்கள் எவ்வாறு வெளி வந்தார்கள் அதன்பின்பு வெளி வந்த பின்பும் இவர்கள் என்னென்ன சிக்கலை சமாளித்தார்கள் எவ்வாறு இந்த உலகத்தில் ஒரு மனிதன் வாழ்ந்தார்கள் என்பதை இந்தப் படத்தில் முழுவதும் காட்டியிருப்பார்கள் இந்த படத்தில் சொல்லக்கடிய வார்த்தைகள் அனைத்தும் மிகவும் பிரம்மாண்டமாக எல்லாம் காட்டப்படாமல் மிகவும் பொறுமையாக அனைவரது மனதையும் கவரும் வண்ணம் காட்டப்பட்டிருக்கிறது

படத்தின் துவக்கத்தில் இரண்டு சுட்டி குழந்தைகள் ஒன்றோடொன்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர் அவர்கள் வெகு வேகமாக ஓடிவந்து கடலுக்குள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர் அவர்களிரண்டுபேரும் சில நாட்கள் கழித்து மிகப்பெரிய ஆட்களாக வளர்ந்து மிகப் பெரிய மனிதர்களாக மாறுகின்றனர் அந்த சமயத்திலும் அவர்கள் நண்பர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் காலங்கள் செல்ல செல்ல அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் ஆகிய ஆளுக்கு ஒவ்வொரு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் 2 பேரும் நண்பர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் அவர்களுடைய தந்தை இறந்து போய் விடுகிறார் ஒருவருடைய தந்தை இறந்து போயிட்டாரு ஒருவருக்கு தந்தை மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த சமயத்தில் இவர்கள் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு குடும்பம் மட்டும் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது இன்னொரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அதனால் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்திற்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்று சொல்லி அனைவரும் ஒன்றோடு ஒன்று அனைத்தையும் பகிர்ந்து கொண்டு எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அந்த சமயத்தில் இவர்களுடைய மெய்யான வேலை என்னவென்றால் காலையில் எழுந்தவுடன் கடற்கரை சென்று உல்லாசமாக குளித்துவிட்டு மிகவும் சந்தோஷமாக வாழ்வது தான் இவர்களுடைய மேலான வேலையாக இருக்கும் என்றால் இவருடைய வீடு கடற்கரையில் பக்கத்தில் இருக்கும் அதனால் கடற்கரையிலுள்ள சந்தோஷங்களை அனுபவித்தது சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அதன் பின்பு இவர்களுடைய வாழ்க்கையில் பெரிய பிரச்சினை நிகழ்கிறது

 

LINK DOWNLOAD

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *