Invitation gairl
Invitation gairl Invitation gairl Invitation gairl இந்த சமயத்தில் புதிதாக வந்த இன்னொரு போலீஸ், உண்மை, உயர்வு, உத்தமம் என்கின்ற கணக்கில் அந்த சிட்டியில் உள்ள அனைத்து கெட்டவர்களையும் பிடித்து சிறையில் போட்டுக் கொண்டிருப்பார். அந்த கட்டத்தில் பேட்மேன் அந்த போலீசுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பார். அப்போது இன்னொரு வில்லன் இந்த சிட்டியில் வந்து அநேக விதமான தீய விஷயங்களை செய்து விட்டு வேறொரு இடத்திற்கு சென்று விடுவார்….