Revenge 2018 Hollywood Movie

Revenge 2018 Hollywood Movie

Revenge 2018 Hollywood Movie

Revenge 2018 Hollywood Movie, Available In Netfix Hollywood Movie in prime video

 

Revenge 2018 Hollywood Movie

 

 

Movie Name : Revenge

Movie IMDB Rating : 6.4/10

Movie Run Time : 1 Hour 48 Minutes

Movie Release Date : 1/06/2018 India

Movie Genres : Action, Horror, Thiller

Country of origin : France, Belgium

Movie Language : English, French

Box office worldwide : $9,13,331

Movie Director : Coralie Fargeat

Movie Writer : Coralie Fargeat

Movie Top Cast : Matilda Anna Ingrid Lutz, Kevin Janssens, Vincent colombe

 

 

படத்தில் கதாநாயகன் தன் நண்பர்களுடன் சேர்ந்து காட்டுப் பகுதிக்கு சென்று தன்னுடைய விடுமுறை நாட்களை சந்தோஷமாகக் கழிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான்

அந்த சமயத்தில் தன் நண்பர்களையும் அழைத்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று முடிவு செய்த கதாநாயகன், கூடவே கதாநாயகியையும் கூட்டிக் கொண்டு செல்கிறான்

இதனால் காட்டுப் பகுதிக்கு சென்ற அனைவரும், அங்கே ஏற்பட்ட சச்சரவு காரணமாக, ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் ஏற்படுகிறது

இப்படி ஒருவரை ஒருவர் தாக்கும் சம்பவத்தில், மாத்தி மாத்தி அனைவரையும் தாக்குகின்றனர், இதனால் கதாநாயகி அங்கிருந்து எப்படியாவது தப்பித்து வீட்டிற்கு ஓடிவிட வேண்டும் என்று தப்பித்து ஓடுகிறாள்,

அந்த சமயத்தில் கதாநாயகனின் நண்பர்கள், கதாநாயகியை எப்படியாவது பிடித்து, இந்த இடத்திலேயே வைத்து அழித்துவிட வேண்டும் என்று அவளை துரத்துகின்றனர், கதாநாயகியும் வேகமாக ஓடிச்சென்று தப்பிக்க முயற்சி செய்கிறாள் அவளால் முடியவில்லை

வேகமாக ஓடிய கதாநாயகியை பிடித்து, ஒரு பள்ளத்தாக்கில், மேலே இருந்து பள்ளத்தாக்கிற்கு கீழே தள்ளி விடுகின்றனர், அங்கே விழுந்த கதாநாயகி அதன் பின்பு உயிருடன் எழுந்து, தன்னை தாக்கிய அவர்களை, எப்படியாவது திரும்பவும் பழி வாங்க வேண்டுமென்று முயற்சி செய்கிறாள்

அவ்வாறு அவள் முயற்சி செய்யும் பொழுது அதில் கதாநாயகன் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என அனைவரையும் தீர்த்துக் கட்டி விடுகிறாள்

இவ்வாறு கதாநாயகி அனைவரையும் திரும்பவும் வந்து பழிவாங்குவதுதான் இந்த படத்தின் தலைப்பாக வைக்கப் பட்டிருக்கிறது, இந்தப் படம் முழுக்க முழுக்க சுவாரசியமாக காணப்படுகிறது

ஏனென்றால் ஆரம்பத்தில் படம் சுவாரசியமான காதல் கலந்த படமாக சென்று கொண்டிருக்கும், பாதி படத்திற்கு மேல் சென்ற பின்பு, படம் அதிக விறுவிறுப்பாக  மாறிவிடுகிறது,

இதனால் படத்தின் சுவாரசியம் குறையாமல் இறுதியில் அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் படம் முடிவடைகிறது

ஏனென்றால் தன்னை தாக்கிய நபர்களை எதிர்த்துப் போராடும் ஒரு கதாநாயகியின் வீரச் செயலைக் கண்டு அனைவரும் வியக்க வைக்கும் விதமாக இந்த படம் முடிவடைந்து விடும்.

 

 

 

Revenge 2018 Hollywood Movie

 

ஊர் சுற்றும் கதாநாயகனின் ஆசை

 

கதாநாயகன் ஒரு சிறந்த வேலை செய்து கொண்டிருப்பான் அவனுக்கு பணம் என்பது ஒரு விஷயமாகவே இருக்காது, அதனால் தன்னுடைய விடுமுறை நாட்களை சந்தோஷமாகக் கொன்டாட வேண்டும் என்று முயற்சி செய்கிறான்.

அந்த சமயத்தில், தான் வேலை பார்க்கும் இடத்தில், கதாநாயகியையும் பார்க்கிறான், அவளிடத்தில் விசாரிக்கிறான், தான் இவ்வாறு விடுமுறை நாட்களை கழிப்பதற்காக தனியாக ஒரு காட்டுபகுதிக்கு செல்வதாகவும் அங்கே நீயும் வரலாம் என்றும் குறிப்பிடுகிறான்,

உடனே கதாநாயகியும், தானும் விடுமுறை நாட்களில் வீட்டில் சும்மாதான் இருக்கிறேன், அதனால் கண்டிப்பாக வருகிறேன் என்று கதாநாயகியும் கூறுகிறாள்,

உடனே கதாநாயகன் அடுத்த நொடி நண்பர்களிடத்தில் சென்று விஷயத்தைக் கூறுகிறான், அவர்களும் வருவதாக கூறுகிறார்கள், அதாவது விடுமுறை நாட்களை தன் நண்பர்களுடனும் சந்தோஷமாக கழிக்க வேண்டும் என்று கதாநாயகன் அனைவரையும் கூட்டி கொண்டு செல்கிறான்,

ஆனால் விடுமுறைக்கு சந்தோஷமாக கழிக்க வேண்டிய இடத்தில், வழக்கத்திற்கு மாறாக அங்கே சந்தோஷம் இல்லாமல் சண்டை உண்டாகிறது.

 

Revenge 2018 Hollywood Movie

 

விடுமுறைக்கு சென்ற இடத்தில் நடந்த சம்பவம்

 

விடுமுறைக்கு காட்டுப்பகுதிக்குள் இருக்கக்கூடிய ஒரு வீட்டிற்குள் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக ஒரு வீட்டிற்குள் மிகவும் சந்தோஷமாக விடுமுறை நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் கதாநாயகன் ஒரு வேலை விஷயமாக வெளியே செல்கிறான், வீட்டில் கதாநாயகி மற்றும் அவர்களுடைய நண்பர்கள் இருக்கிறார்கள்

கதாநாயகனின் நண்பர்கள் இரண்டு பேருடன், கதாநாயகி சண்டை ஆரம்பமாகிறது, இவர்களுடைய சண்டை ஆரம்பித்த உடனேயே இரண்டு பேரும் மாத்தி மாத்தி தாக்குகின்றனர்,

இவ்வாறு இரண்டு பேருக்கும் வந்த சண்டையில், இரண்டு பேரும் மாத்தி மாத்தி தாக்குகின்ற அந்த சமயத்தில், கதாநாயகன் வீட்டிற்கு வருகிறான், வந்தவுடன் கதாநாயகன், கதாநாயகியைப் பார்த்து, தன்னுடைய நண்பர்களுடன் எவ்வாறு சண்டை போடலாம் என்று கதாநாயகியை திட்ட ஆரம்பிக்கிறான்

 

LINK DOWNLOAD

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *