Invitation gairl

Invitation gairl

 

Invitation gairl

Invitation gairl

இந்த சமயத்தில் புதிதாக வந்த இன்னொரு போலீஸ், உண்மை, உயர்வு, உத்தமம் என்கின்ற கணக்கில் அந்த சிட்டியில் உள்ள அனைத்து கெட்டவர்களையும் பிடித்து சிறையில் போட்டுக் கொண்டிருப்பார்.

அந்த கட்டத்தில் பேட்மேன் அந்த போலீசுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பார்.

அப்போது இன்னொரு வில்லன் இந்த சிட்டியில் வந்து அநேக விதமான தீய விஷயங்களை செய்து விட்டு வேறொரு இடத்திற்கு சென்று விடுவார்.

இப்பொழுது நான் இந்த சிட்டிக்கு இனி வரமாட்டேன் அனைத்து வேலைகளையும் இன்னொரு இடத்தில் இருந்துகொண்டு என்னுடைய வேலையை செய்வேன் என்று மொபைல் மூலமாக அனைவரிடமும் பேசிக்கொண்டிருப்பான். 

இந்த சமயத்தில் அந்த போலீஸ் எப்படியாவது அந்த வில்லனை பிடிக்க வேண்டும் என்பதற்காக அனேக முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பார்

அவ்வாறு அந்த போலிஸ் தன்னுடைய வேலையை கவனமுடன் செய்து கொண்டிருக்கும்போது பேட்மேன் அந்த போலீஸ்காரரை சந்திக்கிறான்

அப்படி அந்த போலீஸ்காரரை சந்திக்கும் பொழுது, ஒரு வில்லன், இந்த நாட்டை விட்டு, வேறு இடத்திற்கு சென்று விட்டான், அவனை மட்டும், தான் பிடித்து விட்டேன் என்றால், அனைத்து உண்மைகளையும் வர வைத்து விடுவேன் என்றும், அவனுக்குப் பின்னால் இருக்கக்கூடிய அனைத்து தீயவர்களையும் நான் பிடித்து விடுவேன், என்பது போல், கூறி கொண்டிருப்பான் அந்த போலிஸ்காரன்.

உடனடியாக பேட்மேன், நான் உங்களுக்கு அந்த வில்லனை பிடித்துத் தருகிறேன், அவனைப் பிடித்து தந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது போல் கேட்பான்,

உடனே அந்த போலீஸ்காரனும் அவனைப் பிடித்தால், அவனுக்குப் பின்னால் இருக்கக்கூடிய அனைத்து குற்றவாளிகளையும் நான் பிடித்து சிறையில் அடைப்பேன் என்று கூறி விடுவான்.

 

பேட்மேனின் அதிரடி பயணம்

 

உடனே பேட்மேன், வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய அந்த குற்றவாளியை பிடிப்பதற்காக, அநேக காரியங்களை தன்னுடைய மூளையை உபயோகப்படுத்தி யோசனை செய்து கொண்டிருக்கிறான்.

ஒரு வழியாக அனைத்து திட்டங்களையும் தீட்டி விட்டு, தன் கூட இன்னொருவரையும் அழைத்து சென்று, அந்த வில்லனை பிடித்துக் கொண்டு, தன்னுடைய போலீஸ் ஹீரோவின் வீட்டிற்கு முன்னால், அவனை கட்டிப் போட்டுவிட்டு சென்று விட்டான் பேட்மேன்,

உடனடியாக அந்த போலிஸ்காரர் அவனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்து விட்டு அவன் மூலமாக எப்படியாவது அந்த ஜோக்கரை பிடிக்க வேண்டும் என்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

ஜோக்கரின் ஆட்டம் ஆரம்பம்

 

இந்த இடத்தில் இவர்கள் இந்த வில்லனை பிடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ஜோக்கர் தன்னுடைய வேலையை ஆரம்பித்து விடுகிறான்.

தன்னுடைய வாய் திறமையால் அங்கு இருக்கும் அனைவரையும் தன்னுடைய பேச்சாலேயே கவிழ்த்து விடுகிறான்

ஒருவழியாக ஜோக்கர் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டிய நேரம் வந்துவிட்டது

அவன் தன்னுடைய திட்டங்களில் அனைத்தையும் சரியான முறையில் முடித்துவிட்டு மிகப்பெரிய வங்கியில் கொள்ளை அடித்து விடுகிறான்

அதன் பின்பு ஒரு மருத்துவமனையை முழுவதுமாக அளிக்க வேண்டும் என்பதற்கு மிகப்பெரிய திட்டம் தீட்டி அதையும் செயல்படுத்தி விடுகிறான்

இவ்வாறு செய்து கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள அனைத்து போலீஸ்காரர்களும் இவனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர்

 

LINK DOWNLOAD

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *