Charmsukh Degree wala

Charmsukh Degree wala

Charmsukh Degree wala

 

Degree wala Tami review

கல்லூரி படிக்கும் மாணவி தான் படிக்கின்ற கணிதவியல் பாடத்தில் சரியான மதிப்பெண்கள் எடுக்காமல் தோல்வி அடைகிறார் இதனால் தன்னுடைய தந்தை இனி நீ படிப்பதற்கு சரியானவை அல்ல உன்னை படிப்பதற்காக வகுப்பறைக்கு அனுப்பினால் நீ படிக்கின்ற வேலையை தவிர மற்ற அனைத்து வேலையையும் நீ செய்து கொண்டிருக்கிறாய் அதனால் இனிமேல் உனக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்று மிரட்டுகிறார் உடனே மாணவியும் தந்தை நிமிடத்தில் நான் அடுத்த தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி அடைவேன் இனிமேல் நன்றாக படிக்கிறேன் எனக்கு திருமணம் வேண்டாம் இனிமேல் பள்ளிக்கூடத்தில் சென்று நான் சரியாக படித்து அனைத்து பாடங்களிலும் வெற்றி பெறுவேன் என்று தன் தந்தை நிறுத்த கேட்கிறாள் ஆனால் தந்தையோ மிகவும் கோபமாக இது எல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது நான் உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறேன் இந்த போட்டோவில் இருக்கும் அனைத்தையும் பார், யார் பிடித்திருக்கிறது என்று சொல் அவர்களுடன் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று தன்னுடைய தந்தை கூறுகிறார். மாணவியும் தன்னுடைய மொபைல் போனை பாடப்புத்தகத்தில் தெரியாமல் வைத்து அதில் உள்ள பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறாள் ஆனால் அதை பார்த்த தந்தை நீ தெரியாமல் செய்கின்ற அனைத்து காரியங்களையும் நான் அறிவேன் அதனால் இனிமேல் உனக்கு நேரத்தை செலவு பண்ண என்னால் முடியாது உடனடியாக உனக்குத் திருமணம் செய்ய வேண்டும் இந்த போட்டோவில் இருப்பது யார் உனக்கு வேண்டும் என்று சொல் அவர்களுடன் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று மிகவும் கோபமாக கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.
 MOVIE LINK – MRMURUNGAKKAI

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *