Bihin Movie

Bihin Movie

 

 

படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகனுடைய வீட்டில் மிகப்பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது

வானத்தை அண்ணாந்து பார்க்கும்போது மேலே இருந்து விமானத்தில் இருந்து குண்டுகள் கீழ்நோக்கி வீசப்பட்டு கொண்டிருக்கிறது

உடனடியாக அவர்களுடைய தந்தை தங்களுடைய குழந்தைகளை தங்களுடைய உறவினர்கள் உடைய வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்

அவர்களுடைய உறவினர்கள் உடைய வீட்டில் இவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், அதாவது சொந்தமாக ஒரு வேலையை செய்ய முடியாது, சொந்தமாக யோசிக்க முடியாது, மிகவும் நிம்மதியாக வாழ முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்

அந்த சமயத்தில் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது லூசி மட்டும் ஒளிந்து கொள்வதற்காக ஒரு துணி வைக்கும் அலமாரிக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறாள், அந்த சமயத்தில் உள்ளே அவள் வேகமாக ஒளிந்து கொள்வதற்காக ஓடிக் கொண்டிருக்கிறாள்

அவ்வாறு அவள் உள்ளே செல்ல செல்ல அவள் இன்னொரு உலகத்திற்கே சென்றுவிடுகிறாள் அந்த உலகம் மிகவும் வித்தியாசமாகவும் வானத்திலிருந்து பணிகள் கொட்டி கொண்டிருக்கின்றன, அது  அருமையாகவும், பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்கிறது

உள்ளே சென்ற லூசி, உள்ளே ஒரு வித்தியாசமான மனிதரை சந்திக்கிறாள்.

அதன் பின்பு அவர்களுடைய வீட்டிற்கு செல்கிறாள், பிறகு தான் தன்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று வேகமாக அந்த அலமாரியில் இருந்து வெளியே வந்து விடுகிறாள்

நடந்த விசயங்கள் அனைத்தையும் தன்னுடைய அண்ணன் இடத்தில் கூறுகிறாள், யாரும் நம்பவில்லை அடுத்த நாள் அதே சமயத்தில் தன்னுடைய ஒரு அண்ணன் மற்றும் தங்கையுடன் சேர்ந்து அந்த அறைக்குள் வந்து விடுகிறான் அவன் அதை பார்த்து விடுகிறான்

ஆனால் தன்னுடைய தங்கை கூறுவது பொய் என்று கூறிவிட்டு யாரையும் நம்ப விடாமல் மறுத்து விடுகிறான்.

இந்தப் படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதி வரைக்கும் கதாநாயகியாக நடித்த லூசி நடிப்பு அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் சுவாரசியமாக இருக்கிறது.

தன் பிறகு தாங்கள் விருந்தினராக வந்த அந்த வீட்டிற்குள் இருந்து தப்பி ஓடும் பொழுது ஒரு அலமாரிக்குள் சென்று அங்கே இன்னொரு உலகமான நார்னியாவை பார்க்கும் பொழுது அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருக்கிறது 

அதன் பிறகு அந்த புதுமை உலகத்திற்கு சென்ற பின்பும் நிறைய வித்தியாசமான மனிதர்களை பார்க்கின்றனர் அந்த மனிதர்கள் அனைவரும் சுவாரசியமாக இருக்கிறார்கள்

ஏனென்றால் அந்த மனிதர்கள் பாதி மனிதனின் உடலையும் பாதி மிருகத்தின் உடலையும் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் அனைவரும் பேசும் திறனையும் கொண்டிருக்கின்றனர்

அதனால் அந்த வித்தியாசமான மனிதர்களைப் பார்க்கும்போது அவர்கள் நடந்துகொள்ளும் விதமும் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருக்கிறது

இறுதியில் அந்த அனைத்து மனிதர்களுக்கும் அரசனாக இருக்கக்கூடிய சிங்கம் மற்றும் அதனை சார்ந்த விலங்குகள் அனைத்தையும் பார்க்கும் பொழுது சுவாரசியமாக இருக்கிறது

சிங்கம் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த மனிதர்களில் ஒருவர்களுக்காக தன்னுடைய உயிரையே கொடுக்கும் பொழுது சுவாரசியமாக இருக்கிறது.

இறுதியில் நடக்கும் போர் சண்டை அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் சுவாரசியமாகவும் வித்தியாசமாகவும் காணப்படுகிறது

இவ்வாறு இந்த படத்தில் முழுவதுமே சுவாரசியத்தை கொண்ட மிகச் சிறந்த திரைப்படமாக இது இருக்கிறது.

ஹாலிவுட் பட வரலாற்றில் ஒரு மிக சிறந்த திரைப்படமாக நார்னியா திரைப்படம்  இருக்கிறது.

முக்கியமாக இதில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் ஒவ்வொருவருக்கும் அதிகமான முக்கியத்துவங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது

அவர்கள் அனைவரையும் வித்தியாசமான முறையில் காண்பிக்கப் பட்டதால் அனைவரும் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.

 

LINK DOWNLOAD

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *