Charmsukh majboori ullu short film tamil dubbed

Charmsukh majboori ullu short film tamil dubbed full movie review in Tamil

 

 

Charmsukh majboori ullu video Indian wab series ullu video review in Tamil

 

Movie Name ; Charmsukh majboori 
 
Movie IMDb rating : 
 
Movie run time : 
 
Movie language : 
 
Movie country of origin ; 
 
Movie director : 
 
Movie top Cast : 
 
Movie release date ; 
 

Charmsukh majboori ullu video Tamil 

 
கதையின் சுருக்கமான முடிவு என்னவென்றால் கதாநாயகன் தேவையில்லாமல் ஆசைப்படுவதாக அவன் விபரீத செலவை செலவழித்துக் கொண்டிருக்கிறான் அவனுடைய தேவையை மீறி அவன் ஆசை படுவதால் அவன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்கிறான் அந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பிப்பதற்காக தன்னிடத்தில் இருக்கக்கூடிய பணத்தை தண்ணியாக செலவு செய்து கொண்டிருக்கிறான் அப்படி செலவு செய்வதன் மூலம் தான் செய்த தவறை மறைக்க வேண்டும் என்பதற்காக அவன் அவ்வாறு செய்து கொண்டிருக்கிறான் கடைசியில்தான் தெரிகிறது நான் செய்தது மட்டும் தவறு கிடையாது இந்த உலகத்தில் அநேக பெயர் தவறு செய்து கொண்டு இருக்கிறார்கள் அதனால் நம்முடைய தவறுகளை இனி பணம் செலவழிக்க வேண்டிய தேவையில்லை என்பதைப் புரிந்து கொண்டு பணம் செலவழிப்பதை நிறுத்தி விடுகிறான் இதுதான் கதையின் சுருக்கமான முடிவு!!!
கதையின் துவக்கம் 
 
கதாநாயகன் வெகு நாள் ஆகியும் திருமணமாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான் அதன்பின்பு அவனுக்கு தன்னுடைய வாழ்க்கை துணையாக பல நாட்கள் கழிந்து அமைந்துவிடுகிறது அதன் பின்பு அதை சரியாக பயன்படுத்தி வாழவேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான் ஆனால் கதாநாயகன் உண்மையில் மிகப் பெரிய பணக்காரனாக இருக்கிறான் பணம் என்பது அவனுக்கு ஒரு விஷயமாகவே இல்லை அதனால் பணம் என்பதை அவன் தனியாக செலவழித்து தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அதை முடித்துக் கொள்கிறான் இப்படி அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அவன் புதிதாக உருவாக்கிக் கொண்ட சொந்தத்தில் இருந்து வந்தவர்கள் அதாவது தன்னுடைய மகள் கதாநாயகன் செய்யும் தவறை பார்த்து விடுகிறாள் அதன் பின்பு தன்னுடைய மகள் கதாநாயகனை மிரட்டி பணத்தை பறிக்க ஆரம்பிக்கிறாள் அதாவது நீ செய்த தவறை நான் மற்றவர்களிடம் சொல்லி விடுவேன் என்று சொல்லாமல் இருப்பதற்கு நீ எனக்காக நான் கேட்கும் பொருளை எல்லாம் வாங்கித் தர வேண்டும் அது மட்டுமல்லாமல் எனக்கு பணமும் தர வேண்டும் என்று மிரட்டி வாங்க ஆரம்பிக்கிறாள்
பணத்தை இழக்கும் கதாநாயகன் 
MOVIE LINK – MRMURUNGAKKAI

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *