Charmsukh train Indian ullu wab series short film

Charmsukh train Indian ullu wab series short film

 

This video Charmsukh train movie all details, IMDb rating, movie release date, TOP Cast movie review full story Tamil Dubbed in this video

 

 

 
 
 
 
 

 

 
      
 
 
 
 
 
 
 
 
 
Movie Name : Charmsukh train
 
Movie release date : 17/12/2021
 
IMDb rating : 7.2/10
 
MOVIE Langvage : Hindi, tamil dubbed
 
Movie Run Time : 23 minutes
 
Country of origin : india
 
Filming location : Mumbai
 
Director : 
 
Writer : 
 
TOP Cast : sanjana
 
 


ஒரு பெண் ரயிலில்  பயணம்  செய்கிறாள். 

 

Charmsukh train Indian ullu wab series short film

 

 

கதாநாயகி ரயிலில் பயணம் செய்வதற்காக ரயிலில் ஏறுகிறார் அந்த சமயத்தில் தன்னுடைய சொந்தக்காரப் பையன் ரயிலில் ஏற்றி விடுவதற்காக வருகிறான் இருவரும் சேர்ந்து ரயிலில் ஏறுகின்றனர்.
அப்படி ஏறி தனது சொந்தக்கார பையன் கீழே இறங்கும் பொழுது புதிதாக இன்னொருவன் ஏறுகிறான் இவர்தான் கதையின் கதாநாயகன் இப்படி ஏறியவுடன் தன்னுடைய கையில் உள்ள டிக்கெட்டில் தண்ணீர் பட்டு விட்ட காரணத்தால் டிக்கெட் நம்பர் அழிந்து விட்டது
எந்த சீட்டில் உட்கார வேண்டும் என்று தெரியாமல் கதாநாயகியின் சீட்டுக்கு அருகில் வருகிறான் கதாநாயகியின் அம்மாவும் நீ யார் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள் உடனடியாக கதாநாயகனும் என்னுடைய டிக்கெட்டில் தண்ணீர் பட்டுவிட்டது சீட் நம்பர் தெரியவில்லை ரயில்வே ஆபிஸர் வரும்வரை நான் இந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாமா என்று கேட்கிறான்
கதாநாயகியின் அம்மாவும் சரி ரயில்வே ஆபீசர் வரும் வரை நீ இங்கேயே அமர்ந்து கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கிறார். கதாநாயகனும் கதாநாயகி அம்மா பக்கத்தில் உட்காருகிறான் அப்படி உட்கார்ந்த உடனேயே கதாநாயகன் அம்மா டீ குடிக்கிற என்று கேட்கிறார்கள்
அவனும் சரி என்று ஒப்புக் கொள்கிறான் உடனடியாக கதாநாயகி நான் உறங்க செல்கிறேன் என்று சொல்லி ரயிலின் மேல் புரத்திற்கு ஏறுகிறார் அவள் ஏறி படுக்க சென்றதும் கதாநாயகன் அவர்களுடைய அம்மாவிடம் டீ வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறான்.
Charmsukh train Indian ullu wab series short film
சாப்பிடும் கதாநாயகி. 
கதாநாயகியும் படுத்து தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவளுக்கு உறக்கம் வரவில்லை உடனடியாக தன்னுடைய அம்மாவை எட்டிப் பார்க்கிறாள் உடனே அம்மாவும் மகளே சாப்பிட்டுவிட்டு படுக்க செல் என்று சாப்பிடுவதற்காக கூப்பிடுகிறார்கள்
கதாநாயகியும் சாப்பிடுவதற்காக கீழே இறங்கி வருகிறாள் அந்த சமயத்தில் அருகே இருந்த கதாநாயகனும் சாப்பிடுமாறு அம்மா கூறுகிறார்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்படி சாப்பிடும் பொழுது கதாநாயகிக்கு தும்பல் வந்துவிடுகிறது,
உடனடியாக கதாநாயகி வேகமாக பாத்ரூமுக்கு சென்று விடுகிறாள் உடனடியாக கதாநாயகனும் அவருடைய அம்மாவும் சேர்ந்து சாப்பிட்டு முடிக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து கதாநாயகி அங்கே வருகிறாள்
அப்பொழுது கதாநாயகனும் அவருடைய அம்மா இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்து விட்டனர் கதாநாயகி வந்து நான் படுக்க செல்கிறேன் என்று சொல்லி படுக்க செல்கிறாள் அந்த சமயத்தில் கதாநாயகன் கீழே உட்கார்ந்து இருக்கிறான் சிறிது நேரம் கழித்து ரயில்வே ஆபீஸர் அங்கே வருகிறார்
வந்தவர் கதாநாயகனின் டிக்கெட்டை பார்த்து நீ இருக்க வேண்டிய இடம் இது கிடையாது உடனடியாக இங்கிருந்து கிளம்பு என்று கூறி அவனை அவனுடைய சீட் நம்பர் எது என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்.
Charmsukh train Indian ullu wab series short film
MOVIE LINK – MRMURUNGAKKAI

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *