Lelle Belle 2010 Hollywood Movie

Lelle Belle Hollywood

Lelle Belle Hollywood

Lelle Belle 2010 Hollywood Movie

 

Lelle Belle 2010 Hollywood Movie

 

 

 

 

 

 

 

Movie Name : Lelle Belle

Movie IMDB Rating : 5.5/10

Movie Run Time : 1 Hour 25 Minutes

Movie Genres : Drama, Music, Romance

Movie Release Date : 09/10/2010 Netherlands

Movie Country Of Origin : Netherlands

Movie Language : Dutch

Movie Director : Mischa Kamp

Movie Writers : Jacqueline Epskamp, Tamara Monzon

Movie Top Cast : Anna Raadsveld, Benja Bruijning, Charlie Chan Dagelet, Tom Van Landuyt

 

இந்தப் படத்தைப் பற்றிய சுவாரசியமான சுருக்கமான கதைகள்

 

இந்த படத்தில் கதாநாயகி வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவளுக்கு வயலின் வாசிக்க வேண்டும் என்று அதிகமான ஆர்வம் இருக்கிறது

தன்னுடைய ஆர்வத்திற்கு ஏற்றால்போல் அதில் அதிகமாக கவனம் செலுத்துகிறாள் அதில் அதிகமான பாடத்தையும் கற்றுக் கொள்கிறாள்

அந்த சமயத்தில் வீட்டில் உள்ள நபர்களால் தனக்கு துரோகம் நடக்கிறது அதனால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்

அதன் பின்பு அவள் சுகத்தில் இருக்கின்ற அந்த சமயத்தில் நேராக சென்று வயலின் வாசித்து அதிலிருந்து புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வயலின் வாசிக்க ஆரம்பிக்கிறாள்

அந்த சமயத்தில் அவளுடைய மொபைல் போனுக்கு ஒரு செய்தி வருகிறது அதில் உங்களுடைய வயலின் வாசிக்கும் திறமையைப்பார்த்து நீங்கள் எங்கே வரவேண்டும் என்று போட்டிக்கு அழைத்து இருக்கிறார்கள்

 

வயலின் வாசிப்பதற்காக சிட்டிக்கு செல்லும் கதாநாயகி

 

உடனே கதாநாயகி சோகத்தில் இருக்கும் போது எப்படியாவது நாம் முன்னேற வேண்டும் என்று சொல்லி வயலின் வாசிப்பதற்காக தன்னுடைய கிராமத்திலிருந்து சிட்டிக்கு செல்கிறாள்

அங்கே கதாநாயகனின் தோழி அவளை அழைத்துக் கொண்டு அங்கே போட்டி நடக்கும் அந்த இடத்திற்கு கொண்டு செல்கிறாள்

கதாநாயகியும் தன்னுடைய திறமையை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி முழுத்திறமையும் பயன்படுத்தினால் வெற்றியும் பெறுகிறார் அடுத்த போட்டிக்கு முன்னேறி வருகிறார்

உடனே கதாநாயகியின் தோழி அவளை தன்னுடனே தன்னுடைய அறையில் தங்க வைத்துக் கொள்கிறாள் இருவரும் ஒரே அறையில்தான் தங்கி இருக்கிறார்கள்

அதன்பிறகு கதாநாயகியின் தோழியாக அவளை இன்னும் அதிகமான வயலின் வாசிக்கும் இடங்களுக்கு சென்று காட்டுகிறாள் அங்கு நடக்கின்ற அனைத்து விஷயங்களைப் பற்றியும் அறிந்து கொள் என்று அவளை சுட்டிக்காட்டுகிறார்

 

வயலின் வாசிப்பதில் சிறந்து விளங்கும் கதாநாயகி

 

அனைத்தையும் அறிந்துகொண்ட கதாநாயகி முழு திறமையையும் பயன்படுத்த ஆரம்பிக்கிறாள்

அதனால் அங்கு உள்ள அனைத்து இடங்களுக்கு சென்றோம் வித்தியாசமான பயிற்சி பெறுகிறார் எவ்வாறு வாழ வேண்டும் எவ்வாறு வாசித்தால் வெற்றி பெற முடியும் என்கின்ற முழு நுணுக்கங்களையும் தெரிந்து கொள்கிறாள்

அடுத்த நாள் காலையில் அடுத்த போட்டி இருக்கிறது அதனால் கதாநாயகி மிகவும் அதிகமான பயிற்சி பெற்று கலைப்பாய் இருக்கிறாள்

அந்த சமயத்தில் கதாநாயகியின் தோழி அவளை ஒரு இடத்திற்கு அழைத்து செல்கிறார் அங்கே சென்று சற்று ஓய்வெடுக்கலாம் என்று சொல்லி அங்கு சென்று சந்தோஷமாக ஓய்வு எடுக்கிறார்கள்

அதன் பிறகு அடுத்த நாள் காலையில் கதாநாயகிக்கும் அவளுடைய தோழிகளும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது அதில் அவளுடைய தோழி நீ இங்கே இருக்க வேண்டாம் வேறு எங்கும் சென்று விடு என்று சொல்லி அவளை வீட்டுக்கு அனுப்பி விடுகிறாள்

மிகவும் சோகமான நிலைமையில் கதாநாயகி அந்த வீட்டை விட்டு ஒரு ஹோட்டலுக்கு சென்று ரூம் எடுத்து தங்கி இருக்கிறாள்

அதன் பிறகு அவள் பயிற்சி பெற்றதை காண்பிக்க வேண்டும் என்பதற்காக அந்த போட்டிக்கும் செல்கிறாள் இந்த போட்டியில் அதிகமான வெற்றியும் வெற்றியை அடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டீர்கள் கதாநாயகி

 

 

LINK DOWNLOAD

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *